பசிலின் பொறிக்குள் சிக்குவார ரணில்…!
| | | |

பசிலின் பொறிக்குள் சிக்குவார ரணில்…!

இலங்கையில் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை தனக்கு சாதகமான பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் ரணில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என அரசியல் மட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் ரணிலை அதிகாரத்திற்கு கொண்டு வந்த மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு…