கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்
| | | |

கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுவதுடன், கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 23ஆம் திகதி காலை 5 மணி…