மகிந்தவுடன் இணையும் முன்னாள் சகா..!
| | | | |

மகிந்தவுடன் இணையும் முன்னாள் சகா..!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளார். மேலும் புத்தாண்டுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பெரமுனவுடன் இணைய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது எந்தத் தடையும் இல்லாததால், பொதுஜன பெரமுனவில் இணைவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்…

ஜனாதிபதியாகப் போகும்  குமார வெல்கம..!
| | | | |

ஜனாதிபதியாகப் போகும்  குமார வெல்கம..!

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்ளங் கைகளில் உள்ளது போன்று தமது கையிலும் ரேகை அமைப்புக்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நாட்டை பாதுகாக்கக் கூடிய மிகவும் பொருத்தமான தலைவர் தாமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போதும் குமார வெல்கம…