இலங்கை குழாம் தெரிவு
| | | | |

இலங்கை குழாம் தெரிவு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்தே 15 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் இறுதிக் குழாம் விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியை பெற எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான…