17 வயது மாணவன் மாயம்..!
| | | |

17 வயது மாணவன் மாயம்..!

காலி  வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். காலியில் தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற  மாணவனை  15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றுள்ளதாக  பின்னர் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் கடற்கரையில் இருந்து திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட…