வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி.
| | | | |

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி.

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28)  2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இரச்சியம் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தாலும் பெனால்டி சுற்றில் தஜிகிஸ்தான் அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தஜிகிஸ்தான் அணி சார்பாக வக்டட் கனொனோ 30 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார். ஐக்கிய அரபு இரச்சியம்…