கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்ய வேண்டும்
| | |

கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில்  இன்று (16) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு  முன்பாக மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் போலி மருந்துகளை…