அதிக அரச ஊழியர்களைக் கொண்ட  இலங்கை
| | | | | |

அதிக அரச ஊழியர்களைக் கொண்ட  இலங்கை

உலகின் மக்கள் தொகை விகிதத்தின்படி சராசரியாக 250 பேருக்கு ஒரு அரசு ஊழியர் அரச சேவையில் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை உலகில் மிகக் குறைந்த வேலை செய்யும் நாடாக இலங்கை இருக்கின்ற போது எப்படி ஒரு நாடு முன்னேற முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வளவு பெரிய பொதுச் சேவை…