கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்
| | | | |

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு  அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை. மேலும் ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது  பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என மட்டுமே  தெரிவித்தாக கூறியுள்ளார். இது  குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு  பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன ‘ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா தொடர்பில் பேசப்படவுமில்லை கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் எவ்வித…