அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு டக்ளஸ் அழைப்பு..!
| | | | |

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு டக்ளஸ் அழைப்பு..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(17) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

ரணிலுக்கு எதிராக வெடிக்கவிருக்கும்  போராட்டம்
| | | |

ரணிலுக்கு எதிராக வெடிக்கவிருக்கும்  போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக  04ம் திகதி முதல் 07ம் திகதி வரை தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந் நிலையில்  அவரது  வருகையை எதிர்த்து போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இவ் வழக்கை நேற்றைய தினம்(03) யாழ் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு…

இமாலய உடன்படிக்கைக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை..!
| | |

இமாலய உடன்படிக்கைக்கும் தமிழரசுக்கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை..!

இமாலய உடன்படிக்கைக்கும்  ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது  தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் (13) ஊடகசந்திப்பில்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்த உடன்படிக்கையாகும் என தெரிவித்தார். இவ் உடன்படிக்கையினை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்…