புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ரியல் மெட்றீட்
| | | | |

புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ரியல் மெட்றீட்

நடைபெற்றுவரும் லா லீகா சுற்றுப் போட்டியின் இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. இதன் முதல் போட்டியில் மலோர்கா மற்றும் ஒசசுனா அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒசசுனா அணி சார்பாக பப்லோ இபானெஸ் மற்றும் ரௌல் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்றனர். மலோர்கா அணி சார்பாக M.நஸ்டாசிக், டானி ரொட்ரிகுயிஸ் மற்றும் அண்டோனியோ ரைல்லொ ஆகியோர் தலா ஒரு கோல்களைப் பெற்றனர். மற்றைய…