சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது 2023
| | | | |

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது 2023

2023 ஆம் ஆண்டிற்கான பாலின சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கிய சம்பியனுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருதுகளை பெறுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியானது. ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு விருது வீதமும் உலக அளவில் ஒரு விருது வீதமும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக விருதுக்கு ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீரரும் தற்போதைய டென்னிஸ் நிர்வாகியுமான கத்ரீனா ஆடம்ஸ் (Katrina Adams) பெயரிடப்பட்டுள்ளார். விளையாட்டின்…

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான தொடர்பாடல் தடைப்படும் அபாயம்..!
| | | | |

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான தொடர்பாடல் தடைப்படும் அபாயம்..!

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைப்படும் அபாயம் ஏற்படக்கூடும். இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கையிலும் இணைய சேவைகள் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும்…