ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானம்..!
| | | | |

ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானம்..!

இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக,ஐக்கிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் நாட்டை பொறுப்பெடுத்து பொருளாதரத்தை சீர்செய்ய எவரும் முன்வராத போது, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தனி மனிதனாக நின்று நாட்டை பொறுப்பெடுத்தார். இவ்வாறு எமது நாட்டை பொறுப்பெடுத்து, சர்வதேச…