அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!
| | | |

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர். அதன்பின் நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது. மேலும் தென்கொரியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 50.1%வீதத்தில் ஆறாவது இடத்தில் சமநிலையில் உள்ளன….

13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.
| | | |

13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.

13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில்  நேற்றைய தினம் (04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும் மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து…