நுவரெலியாவில் குதிரைப் பந்தய ஓட்ட போட்டி!
| | | | |

நுவரெலியாவில் குதிரைப் பந்தய ஓட்ட போட்டி!

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெனார்ன்டோவின் ஆலோசனைக்கமைய “ரோயல் டேப்” கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி  ஒன்று இடம்பெற்றது. குறித்த  போட்டியில் நான்கு சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் அதில் இடம்பெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் அசரங்க மற்றும் பிரபா ஜெயரத்தின ஆகிய குதிரை பந்தய உரிமையாளர்களின் சார்பாகப் போட்டியில் பங்கு பெற்றிருந்த குதிரை ஓட்ட வீரர் பி.விக்ரமன் என்பவர் வெற்றி பெற்றுள்ளதுடன்  மூன்றாவது…