இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB
| | | | | |

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் வெளியேற்றல் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய…