பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை
| | | | |

பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை

முன்னாள் பா.ஜ.க கட்சி உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்துள்ளார். காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க வில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார். இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததன் காரணமாக பா.ஜ.க மாநில தலைமையுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து…