ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி
| | | | |

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இன்றைய நாளின் முதலாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதுகின்றனர். இப் போட்டி மாலை 05 மணியளவில் அஹமட் பின் அலி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும்   தென் கொரியா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப் போட்டி இன்று…

வெற்றி பெற்றது கட்டார் அணி
| | | | |

வெற்றி பெற்றது கட்டார் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் சீனா மற்றும் கட்டார் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கட்டார் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. கட்டார் அணி சார்பாக ஹஸ்ஸன் அல் ஹைடஸ் 66 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார். இந்த வெற்றியுடன் கட்டார் அணி 9 புள்ளிகளுடன் A குழுவின் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில்…