யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு இல்லை.அமைச்சர் பிரசன்ன அதிரடி..!
| | | | |

யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு இல்லை.அமைச்சர் பிரசன்ன அதிரடி..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு  ஆதரவு வழங்க மாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இக் கருத்தை கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  கூறியுள்ளார். இதேவேளை தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னமோ, மொட்டு சின்னமோ அல்ல, பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க மீண்டும்…