இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி..!

சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  இலங்கையை வந்தடைந்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு ஜனாதிபதி ரணில் […]

இஸ்ரேலின் தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான்..!

இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரான் தாக்கப்பட்டுள்ளது. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் […]

இலங்கையர்கள் பயணித்த கப்பல் கவிழ்ந்து விபத்து..!

ஓமன் வளைகுடாவில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, இலங்கையர்கள் பயணித்த கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த, 21 இலங்கைப் பணியாளர்களை ஈரானிய மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக அந்த நாட்டின் […]

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்..!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. மேலும் இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் […]

இஸ்ரேல் மீதான அதிரடி தாக்குதலை ஆரம்பித்த ஈரான்..!

 இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகனை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவை தங்கள் இலக்குகளை அடைய சில மணிநேரம் எடுக்கும் என்று இஸ்ரேலின் […]

எயார் கனடா விமான சேவை நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!

கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எயார் […]

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான்

கட்டாரில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம்(06) அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் ஜோர்டான் மற்றும் தென் கொரியா ஆகிய […]

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இன்றைய நாளின் […]

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தஜிகிஸ்தான் […]

இஸ்ரேலை எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

சிரியாவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டில் ஆலோசனைக் […]