பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்..!
| | | |

பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த  தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசுவமடு – இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும்  இந்நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை (15)  குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…