மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!
| | | |

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!

நிலவுகின்றன கடுமையான வறட்சியுடன் கூடிய வானிலை மற்றும் அதிகரித்த  நீர்ப்பாவனை போன்றவற்றினால் நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கால் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கான நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் இப் பிரதேசங்களுக்கான தொடர்ச்சியான தடையற்ற நீர் வழங்கலை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது….

உளவு விமானம்  இலங்கை வருகை..!
| | | |

உளவு விமானம்  இலங்கை வருகை..!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் உளவு விமானம் ஒன்று இரத்மலானை விமான நிலையத்தை இன்று (14) வந்தடைந்துள்ளது. கடல்வழிப் பாதுகாப்பு கற்பிக்கும் விசேட பயிற்சித் திட்டத்திற்காக என் 7700 என்ற குறித்த விமானமும் அதன் பணியாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. குறித்த விமானத்தை பயன்படுத்தி புலனாய்வு கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொள்வது தொடர்பான பயிற்சி நிகழ்ச்சி ரத்மலானை விமானப் படை தளத்தில் நாளை(15) வரை இடம்பெறவுள்ளன. கடல் எல்லை விழிப்புணர்வில் இலங்கை…