யாழ். போதனா வைத்தியசாலை பின்கதவால் வெளியேற முற்பட்ட நிலையில் உயிரிழப்பு..!!
| | | |

யாழ். போதனா வைத்தியசாலை பின்கதவால் வெளியேற முற்பட்ட நிலையில் உயிரிழப்பு..!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர் மூச்செடுக்க சிரெமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே இன்று மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்டநிலையில் இரத்த கசிவு…