தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி..!
| | | | |

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி..!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் (12) தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தை சேர்ந்த  18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிறுமியை அயலவர்கள் மீட்டு புதுக்குடியிருப்பு ​வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்…