விறுவிறுப்பான வெற்றியை பதிவு செய்த ராஜஸ்த்தான்..!
| | | |

விறுவிறுப்பான வெற்றியை பதிவு செய்த ராஜஸ்த்தான்..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடுய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது….

வெற்றியுடன் சென்னை அணி..!
| | | |

வெற்றியுடன் சென்னை அணி..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. முதலாது போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் லக்னோ சுப்ப்ர் கைண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) ஆகிய…

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!
| | | | |

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(Sunrishers Hyderabad) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக…

பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!
| | | |

பெங்களூருவை வீழ்த்திய லக்னோ..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5…

முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!
| | | | |

முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் டெல்லி கெப்பிடஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்…

சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பெங்களூரு..!
| | | | |

சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பெங்களூரு..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6…