தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
| | | |

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற  5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 38 ஓட்டங்களையும் ஃபகர் ஷமான் 33 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் மட் ஹென்றி, டிம் சௌதி, இஸ்…