இலங்கையை உலுக்கிய கோர விபத்து..!
| | | |

இலங்கையை உலுக்கிய கோர விபத்து..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று பிற்பகல் (19) உயிரிழந்துள்ளனர். மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக இரு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த 41 வயதான தாய் ஷாலிகா தில்ருக்ஷி, ஒன்பது வயது மகள் சிதுமி சாவிந்தி ஜயலத் மற்றும் ஏழு வயது மகன் சசன் மந்துல ஜயலத்…