கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து   
| | | |

கிளிநொச்சியில் பஸ் – வேன் விபத்து  

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று  (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று , வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே வந்த கயஸ் வானிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இவர்களில்  இரண்டு பேர் ஆபத்தான நிலையில்  மேலதிக சிகிச்சைகளுக்காக…