மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது இந்தியா
| | | |

மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது இந்தியா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 2 வது போட்டி நேற்றைய தினம் (26) திருவனந்தபுரத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வழங்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக…