அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு 3 இலட்சம் பயனாளர்கள் தெரிவு
| | |

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு 3 இலட்சம் பயனாளர்கள் தெரிவு

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யப்பட்டதை தொடர்ந்து 3 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான ஆறு மாதகால இடைக்கால கொடுப்பனவு வெகுவிரைவில் வழங்கப்படுமென நிதியமைச்சர் செஹான் சேமசிங்க நலன்புரி சேவைகள் சபையின் அதிகாரிகளுடன் நிதி அமைச்சில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கயில் நலன்புரி கொடுப்பனவுகள் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை 17 இலட்சமாக உயர்வடைந்துள்ளதுடன் பயனாளர்களுக்கான அடுத்த தவணை கொடுப்பனவை வழங்குவதற்கு முன்னர்…