தொடரை கைப்பற்றியது இந்தியா
| | | |

தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது. M.சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ரோஹிட் சர்மா 121 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 69…