தொடரைக் கைப்பற்றியது இலங்கை..!
| | | | |

தொடரைக் கைப்பற்றியது இலங்கை..!

நேற்றைய தினம்(15) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 48.2 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும் அஷ்மதுல்லா ஒமர்ஷை 54 ஓட்டங்களையும்…