கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு..!
| | | |

கொரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு..!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

வயிற்றுவலி ஏற்பட்ட இளம் ஆசிரியை உயிரிழப்பு..!
| | | |

வயிற்றுவலி ஏற்பட்ட இளம் ஆசிரியை உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதையுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு…

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!
| | | |

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!

யாழ்ப்பாணம்  அராலி மத்தியில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நிலையில் நேற்றையதினம்(24)  5 வயதுடைய  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் ஆஸ்துமாவால் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர். இருப்பினும்  அவ் மருந்துகளை  சிறுவனுக்கு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் நோயால் துடித்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். இவ்…

யாழில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போரட்டம்
| | |

யாழில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போரட்டம்

நேற்று (10) காலை அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி  கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் கவனயீர்ப்பு போரட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும்,  எமது கடல் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்றொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலை சுவீகரித்து  வரலாற்று தவறைச் செய்யாதே,…