சச்சினின் சாதனையை முறியடித்த விராட்!

சச்சினின் சாதனையை முறியடித்த விராட்!

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் நட்ச்சத்திர  வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். விராட் கோஹ்லி சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அதிக சதம் பெற்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நேற்றைய தினம் முறியடித்தார். 463 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுகர் 49 சதங்கள் என்ற சாதனையை பதிவு செய்திருங்தார். இந்த சாதனையை 291 போட்டிகளில் விளையாடிய  விராட் கோஹ்லி 50 சதங்களை பெற்று முறியடித்தார். இதனை நேற்று…