பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
| | | |

பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

அயோத்தி  ராமர்  கோவில்  கும்பாபிஷேகம் இன்று (22) பிரமாண்டமான  முறையில்  மிகவும்  கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. பிரதமர்  நரேந்திர  மோடியினால்  சமய  சடங்குகள் செய்யப்பட்டதுடன்  கும்பாபிஷேகம்  நடத்தப்பட்டது. இதையடுத்து  பால  ராமரின்  கண்  திறக்கப்பட்டது. கடந்த  18ஆம்  திகதி  கோவில்  கருவறையில்  5 வயதான  குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த  சிலையே  இன்று  பிரதிஸ்டை  செய்யப்பட்டது. கோயில்  கருவறையில்  உள்ள  சிலைக்கு  இன்று  அர்ச்சகர்கள்  பூசை, சடங்குகள்  செய்தனர். மேலும்  பிரதமர்  மோடி  12.05  மணியளவில் …