காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்

காசா பகுதி முழுவதிலும் கடந்த செவ்வாய் கிழமை [19]  இஸ்ரேல்  நடார்த்திய வான்வழித்தாக்குதலில் ஒரே நாளில் சுமார் 100 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக  சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் […]