ஒலிம்பிக் தீபத்திற்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு..!

கிரீஸ் நாட்டில் இருந்து பாரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க […]

நேபாளம் பயணமாகும் இலங்கை வீராங்கனை ….!

கரவெட்டி பிரதேசத்தில் உள்ள மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வீராங்கனையும், தேசிய கபடி அணி தெரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை கடற்படை அணி வீராங்கனையுமான பிரியவர்ணா நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் […]

T-20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல்….!

T20 உலகக் கிண்ண போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் (CWI), அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்களுக்கு […]

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி: புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டி இடம்பெற்றது. […]

 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அல் நாசர்..!

சவூதி கிங் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ரியாத்தில் உள்ள அல்-அவ்வல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அல் நாசர் […]

நியூசிலாந்து அணியை அறிவித்த இரு சிறுவர்கள்..!

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் […]

T20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்தியணி வீரர்கள் அறிவிப்பு..!

T20 உலகக் கிண்ணத்திற்கான தற்காலிக அணிப் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா […]

T20 உலக கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியானது..!

ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது. கேன் வில்லியம்சம் அணியை வழிநடத்தவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய ஆறாவது முறையாக T20 […]

ஆரம்பமாகியது மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள்..!

இந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் ஆரம்பமாக உள்ள T 20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஆரம்பமாகியது. 23 போட்டிகள் கொண்ட இந்த […]

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- உசேன் போல்ட்..!

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் […]