மதுபானங்களின் விலை குறைப்பு..!
| | | | |

மதுபானங்களின் விலை குறைப்பு..!

நாடாளுமன்றத்தில் நேற்று(21)  நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதம் நடைபெற்றது. அதில்  இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் ஒரு போத்தல் சாராய விலையை 1500 ரூபாவாக குறைக்க முடியும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை எனவும் . மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடவுமில்லை…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!
| | | | |

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்துடன் இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதுடன் பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன….

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!
| | | | |

200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக  மருத்துவ விநியோகப் பிரிவு  தெரிவித்துள்ளது. மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.
| | | | |

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  மொத்த மற்றும் சில்லறை விலைகள்  திருத்தப்பட்டுள்ளன. வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்தலி 900 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320 ரூபாவுக்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 295 ரூபாவாகவும்  விற்பனை செய்ய …

மீண்டும் உச்சத்தைத் தொட்ட கரட் விலை..!
| | | | |

மீண்டும் உச்சத்தைத் தொட்ட கரட் விலை..!

நுவரெலியா கரட்டின் விலை  கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த வேளை இன்று (05) 200 ரூபாய் விலை அதிகரிப்பு ஏற்பட்டு கிலோ ஒன்றுக்கான மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக  உயர்வடைந்து காணப்படுகிறது. இதனை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று (05) வெளியிட்டுள்ள விலை பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், கோவா 420 ரூபாய், கரட் 850 ரூபாய், லீக்ஸ் 420 ரூபாய், ராபு 120 ரூபாய்,…

நாட்டில் சடுதியாக  அதிகரித்துள்ள தக்காளியின் விலை..!
| | | | |

நாட்டில் சடுதியாக  அதிகரித்துள்ள தக்காளியின் விலை..!

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது. எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறிகளே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் இன்றையதினம் (29) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியலை மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில்,…

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை
| | | | |

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில்   பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை  பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால்…

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட நிதி
| | | | | |

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட நிதி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் நேற்று(26) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். அதனையடுத்து, காசோலையை இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி ஸ்ரீயானி குலசிங்கவிடம், சாகல ரத்நாயக்க…

நடைமுறைப்படுத்தப்படவுள்ள VAT FREE SHOP
| | | |

நடைமுறைப்படுத்தப்படவுள்ள VAT FREE SHOP

VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தமது அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் பராமரிக்கப்படக்கூடிய பல இடங்கள் உள்ளதால்,…

நாளைமுதல் முட்டையின் விலை அதிகரிப்பு
| | | |

நாளைமுதல் முட்டையின் விலை அதிகரிப்பு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை நாளை (21) முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாய்க்கு விற்க முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளன. அதன்படி சதொச கடைகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இவ்வாறான சூழலில், சந்தையில் நாட்டு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகக்…